நமது குழுவின் சார்பாக தினமும் கல்விதொலைக்காட்சி பாடங்களை வழங்கி வருகின்றோம்.
அதனைதொடர்ந்து மாணவர்களுக்கு ஒப்படைப்புகளையும்,அதற்கான விடைகளையும் வழங்கி வருகிறோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம். எனவே ஒப்படைப்புகளை பயன்படுத்தி தங்களின் கற்றல் திறனை மேம்படுத்தி கொள்ளவும் . இப்பதிவானது பயனுள்ளதாக இருப்பின் உங்களது நண்பர்களுக்கும் பகிரவும்..
Topic- 8-ம் வகுப்பு இயற்கணிதம் பாடத்திற்கான ஒப்படைப்பு வினாத்தாள்
File type- PDF
8th standard Mathematics Assignment Qp

Post a Comment

Previous Post Next Post