வணக்கம் நமது குழுவின் சார்பாக அனைத்து பாடங்களுக்குமான வினா விடைகள் மற்றும் அலகுத் தேர்வு வினாத்தாட்கள் ஆகியவை ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனியாக வழங்கியுள்ளோம் .

இதனை ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி பயிற்சி பெற வாழ்த்துக்கள் .இந்த பதிவின் மூலம் தாங்கள் அனைத்து பாடங்களுக்கான வினா விடைகளை எளிதாக PDF வடிவில் பெறலாம் .

உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவே இதனை பயன்படுத்தி மாணவர்கள் தனது நோட்டுப் புத்தகங்களில் அனைத்து விடைகளையும் எழுதி நன்கு பயிற்சி பெறலாம். கணித பாடத்திற்கு பயிற்சி வாரியாக விடைகளும் வழங்கியுள்ளோம். எனவே இதனைப் பயன்படுத்தி தாங்கள் நல்ல முறையில் தேர்வுக்கு பயிற்சி பெற முடியும். மேலும் போட்டித் தேர்வுகளையும் அச்சமில்லாமல் எதிர்கொள்ளலாம் .எனவே இதனைப் பயன்படுத்தி அனைவருக்கும் பகிரவும் நன்றி. 

Tamil :

English

Unit - 1


Maths TM


Maths EM


Science TM

Post a Comment

Previous Post Next Post