நமது குழுவின் சார்பாக 1 முதல் 12 வகுப்புகள் வகுப்புகள் வரை தினமும் பாடங்களை வழங்கி வருகிறோம்.
மேலும் தமிழக அரசு சார்பாக மாணவர்கள் வீட்டிலிருந்து பாதுகாப்பாக கல்வி பயில கல்வி தொலைக்காட்சி பாடங்களையும் வழங்கி வருகின்றோம். திங்கள் முதல் வெள்ளி வரை தினசரி பாடங்களுக்கு அந்த அந்த பாடங்களுக்கு இடையே ஒப்படைப்பு வினாக்கள் மற்றும் விடைகள் வழங்கி வருகின்றோம். இந்த வகையில் அன்றன்றைக்கு உள்ள பாடங்களின் வினாக்களுக்கு விடைகளையும் இந்த பதிவின் மூலம் வழங்கி உள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பயனளிக்கும் என நினைக்கின்றோம் .
மேலும் இந்த பதிவு TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு தயாராகுவதற்க்கு மிகவும் உதவிகரமாக இருக்கும் என எண்ணுகிறோம். எனவே இதனை பயன்படுத்தி தாங்கள் நல்ல முறையில் தேர்வுகளை எழுதி விட எமது குழுவின் வாழ்த்துக்கள். இந்த பதிவு தங்களுக்கு உதவியாக இருந்தால் இதனை தங்கள் நண்பர்களுக்கும் பகிரவும் நன்றி.
TOPIC : 8 Standard English Hobby Turns into a Successful Career Types of Adjectives Book back Question Answer
FILE TYPE : PDF
Post a Comment