டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு... 294 காலியிடங்கள்.. மாதம் 2 லட்சம் வரை சம்பளம்.!!!!
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதற்கு விருப்பம் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணி: Mechanical Engineering, Civil, Electrical engineering
காலி பணியிடங்கள்: 294
சம்பளம்: 50,000-2,40,000
கல்வித் தகுதி: டிகிரி, டிப்ளமோ, இன்ஜினியரிங்
வயது: 25-37
தேர்வு: computer based test, Group task, Interview
விண்ணப்பிக்க கடைசி தேதி: ஜூலை 22
மேலும் விவரங்களுக்கு Hindustan petroleum.com .

Post a Comment

Previous Post Next Post